Thursday, July 7, 2011

சிறப்பாக செயல்பட நம்மைத் தடுப்பவை எவை?


  1. அரைகுறை அர்ப்பணிப்பு – வாழ்வின் அநேக பகுதிகள் ஆண்டவரின் ஆளுகைக்குக் கீழ் தரப்படவில்லை.
  2. சோம்பல் – வேகமாகச் செயல்படாமல் தரம் தாழ்ந்த முயற்சிகளிலேயே திருப்தியடைதல்.
  3. நோக்கமின்மை – வெந்ததைத் தின்று வெறுமனே வாழ்ந்து விதி வந்தால் சாவோம் என நினைக்கிற உலக மக்களைப்போல நோக்கமின்றி வாழ்தல்.
  4.  உலகத்தாக்கம் – சுற்றிலும் உள்ளவர்களைப் பார்த்து சுய நலத்திற்கு இடம் கொடுத்து, சோர்ந்து போய்விடல்.
  5. விசுவாசக்குறைவு – என்னால் என்ன செய்ய இயலும் எனத் தன்னையும் தேவனையும் கேள்வி கேட்கும் நிலை.
இவை நம்மில் காணப்படுமானால் தேவ ஒத்தாசையுடன் மனந்திரும்புவோம்.
-          நன்றி – தரிசனச்சுடர்மாத இதழ் -